The First Planetary Defense Mission
சிறுகோள் தாக்கம் மற்றும் விலகல் மதிப்பீடு பணி | முதல் கிரக பாதுகாப்பு திட்டம்.
The First Planetary Defense Mission | Double Asteroid Redirection Test (DART)
இது NASA-வின் முதல் கிரக பாதுகாப்பு திட்டம் ஆகும், கிரக பாதுகாப்புகாக DART Mission செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பெயர் இரட்டை சிறுகோள் திசைதிருப்பு சோதனை, அதாவது “Double Asteroid Redirection Test“.
வருங்காலத்தில் சிறுகோள்கல் மூலமாக நமது பூமிக்கு ஆபத்து வர வாய்ப்புகள் அதிகம் உள்ளதால். அதை தடுக்க NASA-ன் ஒரு முயற்சி தான் இந்த “PLANETARY DEFENSE MISSION” ஆதவது கிரக பாதுகாப்பு பணி ஆகும்.
இது மனிதகுலத்தின் முதல் கிரக பாதுகாப்பு சோதனைக்கு Didymos தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Didymos இரட்டை சிறுகோள் அமைப்பு ஆகும், Didymos சுற்றி Dimorphos என்ற சிறுகோள் சுற்றி வருகின்றது.
DART விண்கலம் Dimorphos எனப்படும் சிறுகோளுடன் மோதி, அதன் சுற்றுப்பாதையை மாற்ற முயற்சிக்கும். இந்த முயற்சி மேலும் நமது கிரகத்தை ஆபத்தான தாக்குதல் இருந்து பாதுகாக்கும் ஒரு முக்கியமான படியாகும்.
இந்த Didymos இரட்டை சிறுகோள் அமைப்பு பூமியுடன் மோதும் விளிம்பில் இல்லை என்றாலும், கிரக பாதுகாப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கப்படுள்ளது.
2021-ல் ஏவப்பட்ட நாசாவின் செயற்கைக்கோள் 2002-ம் வருஷம் Dimorphos மீது மோதும்.
இந்த மோதல் மூலமாக Dimorphos-ன் சுற்றுவட்டப்பாதையை கொஞ்சமாவது மாற்றம் அடைந்து இருக்கும். 5 வருடம் கழித்து 2027 Hera செயற்கைக்கோள் Dimorphos வந்து சேரும். Hera செயற்கைக்கோள் டெனிமோஸ்-ன் High Resolution புகைப்படங்களை எடுக்கும், அதுக்கு அப்புறமா Dimorphos மேல் பரப்ப முழுமையாக Map செய்யும்.
Hera செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட Laser மூலமாக Dart செயற்கைக்கோள் மோதி உருவான பள்ளத்தாக்கை அராய்ச்சி செய்யும். இதை வைத்து விஞ்ஞானிகள் Dimorphos-ன் எடையை கண்டிப்பார்கள்.
இந்த எடையே வைத்து தான் நம்மால் Dimorphos போன்ற விண்கற்களை, செயற்கை கோள்களை வைத்து திசை திருப்ப முடியுமா என்று கண்டுபிடிக்க முடியும்.
அதுக்கு அடுத்து Hera செயற்கைகோள் உடன் எடுத்து வரப்பட்ட சின்ன LICIACube செயற்கைக்கோள்களை Dimorphos சுற்றி நிலைநிறத்தப்படும். இந்த LICIACube, Dimorphos அருகில் சென்று தகவல்களை சேகரிக்கும், செகரித்த தகவல்கள் இன்டர் சாட்டிலைட் ரேடியோ நெட்வொர்க் மூலமாக அனுப்பப்படும்.
தூரத்துல இருந்து தகவல்களை சேகரித்த பின் LICIACube கீழே தரை இறங்கும். இந்த Mission மூலமா பூமியில் மோத வரம் ஒரு பெரிய விண்கல் அதன் சுற்று வட்டப்பாதையில் இருந்து நகர்த்த முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வார்கள்.
இந்த மாற்றத்தால் அந்த விண்கல் சுற்றுவட்ட பாதை முழுக்க மாறி, அது பூமியில் மோதாமல் கூட போகலாம்.
The DART Spacecraft Impact:
- DART (Double Asteroid Redirection Test) என்பது குறைந்த விலை விண்கலம் ஆகும். DART விண்கலத்தின் அமைப்பு 1.2 × 1.3 × 1.3 மீட்டர் அளவுள்ள ஒரு பெட்டி ஆகும்.
- விண்கலம் இரண்டு பக்கமும் சரசரியாக மிகப் பெரிய சோலார் வரிசைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் சுமார் 8.5 மீட்டர் நீளமுள்ள கொண்டது.
- DART வினாடிக்கு தோராயமாக 6.6 கிலோமீட்டர் வேகத்தில் Dimorphos-இல் தன்னை மோதி நொறுக்கும்.
LICIACube:
-
- Agenzia Spaziale Italiana (ASI) ஆல் வழங்கப்பட்ட LICIACube (Light Italian CubeSat for Imaging of Asteroids) என்று பெயரிடப்பட்ட ஒரு CubeSat-யையும் DART spacecraft எடுத்துச் செல்லும்.
- DART விண்கலம் Dimorphos-இல் மோதுவதற்கு சுமார் ஐந்து நாட்களுக்கு முன்னர் LICIACube-ஐ DART விண்கலம் அனுப்பும்.
- Dimorphos-ல் மோதுவதன் விளைவாக வெளியேறும் மேகம் மற்றும் மேற்பரப்பில் பள்ளம் ஒரு பார்வை படங்களை LICIACube கைப்பற்றும்.
DART உள்ள தொழில்நுட்பங்கள்:
- GNC and SMART Nav (ஜிஎன்சி மற்றும் ஸ்மார்ட் வழிசெலுத்தல்)
- Advanced Ion Propulsion (மேம்பட்ட அயன் உந்துதல்)
- Roll-Out Solar Array (ROSA) (விரிவடையும் சூரிய வரிசை)
- Transformational Solar Array (உருமாற்ற சூரிய வரிசை)
- CORE Small Avionics suiTe (CORESAT) (கோர் ஸ்மால் ஏவியானிக்ஸ் சூட்)
- Radial Line Slot Array (RLSA) (ரேடியல் லைன் ஸ்லாட் வரிசை)