Osiris Rex started its return journey to earth [Tamil]
Osiris Rex Mission
விண்வெளியில் சுமார் 5 வருடம் ஆராய்ச்சிகளை செய்து Bennu சிறுகோள் மதிரிகளை எடுத்து கொண்டு நாசாவின் Osiris Rex விண்கலம் பூமிக்கு புறப்பட்டு இருக்கு.
கடந்த வாரம் மே 10-ஆம் தேதி Osiris Rex விண்கலன் அதோட இன்ஜினை ஏழு நிமிடங்களுக்கு உபயோகித்து Bennu-வின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகிச்சென்றது.
இந்த இன்ஜினுடைய உதவியுடன் அது மணிக்கு சுமார் 1000 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தில் பூமிக்கு வர, ஒரு பாதையில் பயணிக்க ஆரம்பித்தது.
இந்த பாதையில் பயனித்து Osiris Rex விண்கலம் பூமியை வந்தடைய சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். இந்த பாதையில் Osiris Rex சூரியனை இரண்டு முரை சுற்றி வரணும்.
அதுக்கு அப்புறம் தான் Osiris Rex பூமிக்கு பக்கத்துல வர முடியும், பூமிக்கு பக்கத்தில் வந்ததும் பென்னுவின் மதிரிகளை பூமியை நோக்கி விடுவித்து விடும். விடிவித்த பிறகு Osiris Rex Venus கிரகத்தின் பாதைக்கு உட்பட்ட ஒரு சுற்று வட்ட பாதையில் சூரியனை சுற்ற ஆரம்பித்துவிடும்.
கேப்ஸ்யூல் பிரச்சனை
இதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சரியாக நடந்தால் பெண்ணோட மாதிரிகள் செப்டம்பர்’24 2023-ஆம் வருடம் பூமியை வந்தடையும்.
அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மதிரி கேப்ஸ்யூல் பூமிக்கு அனுப்ப முடியது. விஞ்ஞானிகள் இன்னொரு இரண்டு வருடம் அப்பரம்தான் கேப்ஸ்யூலை பூமிக்கு எடுத்துட்டு வர முயற்சி செய்ய முடியும்.
பூமிக்கு தள்ளி சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் தூரத்தில் வந்தா தான் இந்த முயற்சி வெற்றி அடையும்.
10,000 கிலோ மீட்டருக்கு குறைவான தூரத்தில் கேப்சுலை விடுவித்தால், கேப்ஸ்யூல் பூமியின் காற்று மண்டலத்தால் பிளாக் செய்யப்பட்டு விண்வெளிக்கு போய்விடும்.
10,000 கிலோ மீட்டர்களுக்கு உயரமான தூரத்தில விடுவித்தால் கேப்ஸ்யூல் பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்படும் வெப்பத்தால் எறிந்து விடும்.
விஞ்ஞானிகள் திட்டம்
2023 செப்டம்பரில் Osiris Rex பூமிக்கு பக்கத்துல எவ்வளவு தூரத்தில் வருகிறது என்பதி பார்த்த பிறகு தான் விஞ்ஞானிகள் கேப்ஸ்யூல் விடுவிப்பதை பற்றி முடிவு எடுப்பார்கள்.
அதானால் விஞ்ஞானிகள் கணித்தபடி Osiris Rex விண்கலம் 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் தூரத்தில் தான் வரவேண்டும்.
அப்படி ஒரு வேளை 10 ஆயிரம் கிலோமீட்டர்கள் தூரத்தில் வர வில்லை என்றால் Osiris Rex விண்கலம் திரும்பவும் விண்வெளிக்கு பயணித்து 2025-ல் தான் பூமியை நோக்கி வரும்.
2023 கேப்ஸ்யூலை பூமிக்கு அனுப்பும் முயற்சி தோல்வி அடைந்த விஞ்ஞானிகள் 2025-ல் தான் திரும்ப முயற்சி செய்ய முடியும்.
Osiris Rex விண்கலம் இயக்கும் விஞ்ஞானிகள் ஏற்கனவே பல சவால்களை சந்தித்து உள்ளனர். பூமியிலிருந்து ஆய்வு செய்யும் போது விஞ்ஞானிகள் Bennu சிறுகோள் வெறும் மணல்களாலும் மற்றும் சிறிய கற்களால் சூழப்பட்ட ஒரு விண்கல் என்று நினைத்தனர்.
Osiris Rex விண்கலம் Bennu-வின் பக்கத்தில் சென்று எடுத்த புகைப்படங்களை பார்த பொதுதான் விஞ்ஞானிகளுக்கு தெரிய வந்தது, அதில் பெரிய பாறைகளிலும், மலைக் குன்றுகளும் உள்ளது என்று.
விஞ்ஞானிகள் மணல்கள் தான் பென்னுவில் உள்ளது என்று நினைத்து தான் Osiris Rex விண்கலத்தை அனுப்பினர். இருந்தாலும் அவர்கள் வெற்றிகரமாக மாதிரிகளை எடுத்தனர்.
மேலும் கேப்ஸ்யூலை பூமிக்கு வருவதில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அதையும் சமாளிக்க அவர்கள் தயாரா உள்ளனர்.
சிறு விளக்கம்
- கண்டுபிடிக்கப்பட்டது: செப்டம்பர் 11, 1999
- வகை: பி-வகை சிறுகோள்
- விட்டம்: சுமார் 1,614 அடி (492 மீட்டர்)
- சுற்றுப்பாதை காலம்: 1.2 பூமி ஆண்டுகள்
- நாள் நீளம்: 4.288 மணி
- நிறை: 85.5 மில்லியன் டன் (77.6 மில்லியன் மெட்ரிக் டன்)
Nice information