White Dwarf Stars Formation
White Dwarf Stars எவ்வாறு உருவாகிறது?
வணக்கம் நம்பர்களே, இன்று நாம் White Dwarf Stars Formation எவ்வாறு என்பதை பார்ப்போம்.
நாம் தினமும் வானத்தில் பல கண்கவர் நட்ஷத்திரகளை பார்த்து ரசிப்போம். அதில் சூரியனும் ஒன்று. ஆம் நமது சூரியனும் ஒரு வகை நட்சத்திரம் தான்.
நமது சூரியனுடைய Mass எவ்வளவு தெரியுமா 1.989 Nonillion Kg. (Sun Mass : 1.989x10^30 ) சுருக்கமா சொல்லனும்ன நமது சூரிய குடும்பத்துல பாதி Mass நமது சூரியன் தான் கொண்டுள்ளது.
எந்த வகை நட்சதிரம் White Dwarf Star-ஆக மாறமுடியும்?
நமது சூரியனை விட 8 மடங்கு அதிகம் Mass கொண்ட நட்சதிரம் அனைத்தும் White Dwarf Stars-ஆக மாறும்.
நமது சூரியனுக்கு அதிகமாக மாஸ் இருப்பதால், Gravitational Force அதிகமாக இருக்கும். நமது பூமியின் புவியிற்ப்பு விசையில் இருந்து தப்பிக்க சுமார் 11.2கிமி வேகத்துல் ஒரு ரக்கேட் சென்றால் மட்டுமே அதனால் வெளிய செல்ல முடியும்.
இதே போல் ஒருவேளை சூரியனில் இருந்து ஒரு ரக்கேட் வெளிய செல்ல வேண்டும் என்றால் ஒரு நிமிடத்துக்கு சுமார் 617கிமி வேகத்தில் சென்றால் மட்டுமே அதனால் வெளிய செல்ல முடியும்.
Nuclear Fusion Reaction
Nuclear Fusion Reaction-க்கு நமது சூரியனை ஒரு உதரணமாக வைத்து இந்த Process பற்றி பார்கலாம்.
நமது சூரியனில் அதிகமான Gravitational Force இருப்பதால் அதன் (மையக்கரு) Core-ல் அதிகமான அழுத்தம் இருக்கும்.
இந்த அதிகமான அழுத்தம் Core-ல் உள்ள Hydrogen Atoms எல்லம் Fuse ஆனபிறகு Helium Atoms உருவாகும், இந்த Process “NUCLEAR FUSION” என்று அழைக்கப்படுகின்றது.
இந்த Process தான் நமது சூரியனை ஒரு நிலையான Star-ஆக இருப்பதுக்கு ஒரு காரணமாக உள்ளது.
இப்போது நமது சூரியனில் Hydrogen Atoms அனைத்தும் Helium Atoms-அக உருவகிட்டு இருக்கு. இன்னும் 5 Million Years கழித்து Hydrogen Atoms முழுமையாக தீர்ந்து Helium Atoms மட்டும் இருக்கும்.
அடுத்து இந்த Helium Atoms ஒன்று சேர்ந்து Fuse ஆனபிறகு Carbon Atoms உருவாக தொடங்கும். Helium Atoms முழுமையாக தீர்ந்து பிறகு Carbon Atoms மட்டும் சூரியன் Core முழுவதும் இருக்கும்.
இதற்கு அப்பறம் தான் நமது சூரியனீல் ஒரு விழைவு உருவாகத்தொடங்கும். இந்த Carbon Atoms Fuse ஆக தொடங்கும் போது நமது சூரியனில் Presser குரைவாக இருக்கும், இதனால் சூரியன் Nuclear Fusion Stop ஆக தொடங்கும்.
Planetary Nebula | White Dwarf Star
‘Nuclear Fusion‘ Stop ஆனதால் சூரியனுடைய Core Collapse ஆக தொடங்கும். இந்த Collapse Process மூலமாக சூரியனுடைய பாதி Mass “Planetary Nebula“-வாக மாற தொடங்கும்.
Collapse ஆன மீதமுல்ல Mass கொண்ட சூரியனுடைய Core நமது பூமியின் அலவுக்கு சுருங்க தொடங்கும், இந்த அனைத்து Mass-ம் பூமியின் அலவு சுறிங்கிய Core-க்கு உள்ளே அடக்கப்பட்டு White Dwarf Star-ஆக உருவாகும்.
கிட்டதட்ட நமது பூமியின் அலவில் இருந்தாலும், White Dwarf Star-க்கு Gravitational force பூமியை விட 100000 மடங்கு அதிகாமாக இருக்கும்.
அருகிலுள்ள White Dwarfs
Star | Distance |
Sirius B | 8.58 Light Years |
Procyon B | 11.43 Light Years |
van Maanen’s Star | 14.04 Light Years |
GJ 440 | 15.09 Light Years |
40 Eridani B | 16.25 Light Years |
Stein 2051 B | 18.06 Light Years |
LP 44-113 | 20.0 Light Years |
G 99-44 | 20.9 Light Years |
L 97-12 | 25.8 Light Years |
Wolf 489 | 26.7 Light Years |
Tamil Space Updates